Sri Lanka's President-elect Gotabaya Rajapaksa (C-R), waves to supporters Source: AAP
சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற புதிய அதிபர் அக்கறை செலுத்தவேண்டும் என தமிழ் முஸ்லிம் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் புதிய அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.