SKIP TO MAIN CONTENT

இலங்கையில் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு

Capture.JPG.jpeg
Source: Supplied

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காற்றாலை மூலமாக மின்னுற்பத்தி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை விரிவுபடுத்தவும் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்கவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதாக வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் கொழும்பிலிருந்து நமது செய்தியாளர் மதிவாணன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காற்றாலை மூலமாக மின்னுற்பத்தி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை விரிவுபடுத்தவும் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்கவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதாக வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் கொழும்பிலிருந்து நமது செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

Advertisement

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now