SKIP TO MAIN CONTENT

இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்!

mathivanan
Source: Mathivanan

இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் இயற்கை உர பாவனை, வெளிநாட்டு அரிசி இறக்குமதி என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இம்முறை வேளாண்மை செய்கையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமையினால் இலங்கை முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக உணவுப் பொருட்களுக்கு இன்னும் தட்டுப்பாடு இருக்கும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் இயற்கை உர பாவனை, வெளிநாட்டு அரிசி இறக்குமதி என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இம்முறை வேளாண்மை செய்கையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமையினால் இலங்கை முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக உணவுப் பொருட்களுக்கு இன்னும் தட்டுப்பாடு இருக்கும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now