Sri Lanka's new President Gotabaya Rajapaksa, with two senior cabinet members. Source: AFP
இலங்கையில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கப்படுகிறது. அதிலும் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும் இடம்பெறவில்லை. இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் கருத்து; மற்றும் கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட விடயம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.