Srilankan President Sirisena meets delegation Source: SBS Tamil
இலங்கையில், தமிழர் இனப்பிரச்சினைக்கான புதிய அரசியலமைப்பு முயற்சியை கைவிடுங்கள் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்கள் கூட்டாக அரசுக்கு அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். அத்துடன், தொடர்ந்துகொண்டுள்ள தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் பேராட்டம் தொடர்பாக அதிபர் சிறிசேன பல்வேறு தரப்பினரை சந்தித்ததுப் பேச்சுவார்த்தைகளை நடத்தயுள்ளார். இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.