தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் கடந்த 14 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது பற்றிய செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்