SKIP TO MAIN CONTENT

இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

Focus : SriLanka
Sri Lankan Police officers detain a man who violated the COVID-19 health regulations at a street in Colombo, Sri Lanka Source: EPA

நாளாந்தம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் 25 மாவட்டங்களும் பாதிப்பு. பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினை அறிவிக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிரணிகள் குற்றச்சாட்டு. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

நாளாந்தம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் 25 மாவட்டங்களும் பாதிப்பு. பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினை அறிவிக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிரணிகள் குற்றச்சாட்டு. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now