SKIP TO MAIN CONTENT

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுமா?

Mullivaikkaal Memorial
Mullivaikkaal Memorial Source: Mathivaanan

இலங்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள், பாதுகாப்பு கெடுபிடிகள், மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகளை தாண்டி நாளைய தினம் நடைபெறுமா என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், இந்த நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள், பாதுகாப்பு கெடுபிடிகள், மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகளை தாண்டி நாளைய தினம் நடைபெறுமா என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், இந்த நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now