SKIP TO MAIN CONTENT

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தமும், தமிழ் தரப்பின் நிலைப்பாடும்

Political leaders in Sri Lanka
Source: Mathivanan

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் சீர் திருத்தங்களை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சமூக பிரச்சனை குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் சீர் திருத்தங்களை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சமூக பிரச்சனை குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now