SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Presidential Election in Sri Lanka and the Tamil Community
Presidential Election in Sri Lanka and the Tamil Community Source: SBS Tamil

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பொதுவான ஓர் இணக்கப்பாட்டிங்கு வந்து யாரை ஆதரிப்பது என்று முடிவினை அறிவித்து அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் தமிழ்த்தரப்பினை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பொதுவான ஓர் இணக்கப்பாட்டிங்கு வந்து யாரை ஆதரிப்பது என்று முடிவினை அறிவித்து அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் தமிழ்த்தரப்பினை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now