கொரோனா வைரஸ் பரவலினை காரணம் காட்டி அரசுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறி போராட்டங்களில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் இந்த செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




