SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

sbs
sbs Source: SBS

தேசிய அரசு எனப்படும் சிறிசேன - ரணில் இணைந்த ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு (நாடாளுமன்ற தேர்தலின் பின்) இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த ஆட்சி குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களில் முக்கியமானவரான அமைச்சர் ராஜித சேனாரத்னவுககு எதிராக மகிந்த அணி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளமை தொடர்பிலான செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தேசிய அரசு எனப்படும் சிறிசேன - ரணில் இணைந்த ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு (நாடாளுமன்ற தேர்தலின் பின்) இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த ஆட்சி குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களில் முக்கியமானவரான அமைச்சர் ராஜித சேனாரத்னவுககு எதிராக மகிந்த அணி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளமை தொடர்பிலான செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now