SKIP TO MAIN CONTENT

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டமும் கைதுகளும்

Protest in Sri Lanka
Protest in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும், பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரையில் நீக்கப்படவில்லை. அதுபோல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். இந்த நிலையில், தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்படுகிறார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும், பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரையில் நீக்கப்படவில்லை. அதுபோல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். இந்த நிலையில், தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்படுகிறார்கள்.

இந்த சூழலில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now