SKIP TO MAIN CONTENT

மலையக கட்சிகளின் நட்புறவு அம்மக்களின் முன்னேற்றத்திற்கு வழியமைக்குமா?

07.11_03.jpg
Credit: Mathivanan

மலையக அரசியலில் இரு துருவங்களாக பார்க்கப்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கிடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள, பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு இக்கட்சிகள் ஓரணியில் பயணிப்பது எதிர்காலத்தில் பல நன்மைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மலையக அரசியலில் இரு துருவங்களாக பார்க்கப்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கிடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள, பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு இக்கட்சிகள் ஓரணியில் பயணிப்பது எதிர்காலத்தில் பல நன்மைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now