அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடந்து கொண்டுள்ள நிலையில் அரச பதவிவிலகவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பல்வேறு தரப்பினரும் நாடுமுழுவதிலும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். இந்த நிலையில் எதிரணியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்காக முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த இரு நாட்களில் பாராளுமன்ற அவர்வுகளில் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகக்கடுமையாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தாம் பதவி விலகப்போவதில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





