இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற பேரவலத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





