இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை அரசு எரிபொருள் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. இது மக்களை கடுமையாக பாதித்துள்ளது என எதிரணிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுந்தரப்பிற்குள்ளும் இந்த விடயத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




