Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

President Gotabaya Rajapaksa (right) greets Ranil Wickremesinghe during the latter's oath taking ceremony as the new prime minister, in Colombo.
President Gotabaya Rajapaksa (right) greets Ranil Wickremesinghe during the latter's oath taking ceremony as the new prime minister, in Colombo. Source: Facebook/ Gotabaya Rajapaksa

இலங்கை மிகப்பெரியதோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்த வருகிறது. இந்த நிலையில் அரசு பதவி விலகவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் மஹிந்த ராஜபக்ஸ கடந்த திங்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில் அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டது. இந்த சூழலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Published

Source: SBS

Share this with family and friends

இலங்கை மிகப்பெரியதோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்த வருகிறது. இந்த நிலையில் அரசு பதவி விலகவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் மஹிந்த ராஜபக்ஸ கடந்த திங்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில் அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டது. இந்த சூழலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுள்ளார்.

 இது குறித்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now