SKIP TO MAIN CONTENT

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள. இலங்கையின் இன்றைய நிலை என்ன?

Last days of War in Sri Lanka (May 2019)
Last days of War in Sri Lanka (May 2019) Source: Mathivaanan

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை என்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களின் இன்றைய நிலைமை எவ்வாறு உள்ளது என்பன குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை என்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களின் இன்றைய நிலைமை எவ்வாறு உள்ளது என்பன குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now