இலங்கைத் தீவினைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்தும் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்களினால் அச்சமடைந்துள்ள மக்கள் கடலுணவுகளை உண்பதனை தவிர்த்து வருகின்றார்கள். இந்த நிலையிலும், எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கிலான மீனவத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




