SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Stormy Weather in Sri Lanka
Source: Daily News

இலங்கையில் இரு வாரங்களுக்கு மேலாக தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலும் கடந்த ஆட்சியில் வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் இரு வாரங்களுக்கு மேலாக தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலும் கடந்த ஆட்சியில் வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now