SKIP TO MAIN CONTENT

இலங்கையில் காட்டு யானை தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்களுக்கு பயிற்சி!

MandaLao Elephant Conservation preserves and protects both domesticated elephants and those who remain in the wild.
MandaLao Elephant Conservation preserves and protects both domesticated elephants and those who remain in the wild. Credit: MandaLao Elephant Conservation

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளும் விவசாய அழிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதுபோல் மனிதர்களினால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை காப்பாற்றி தருமாறு மக்கள் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். காட்டு யானைகளில் தாக்குதல்களிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விழிப்புணர்வையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now