இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்துவரும் மகிந்த ராஜபக்ஷ அணியினரால் தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ள அரசியல் சூழல் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.