SKIP TO MAIN CONTENT

"அரசியல் தீர்வுக்காக ஒன்றிணையுங்கள்": இலங்கைத் தமிழ் கட்சிகளிடம் மக்கள் வலியுறுத்தல்

People of North and East of Sri Lanka request Tamil parties to unite
People of North and East of Sri Lanka request Tamil parties to unite Credit: Mathivaanan

இலங்கை அரசுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரி நேற்று (வியாழன்) வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கை அரசுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரி நேற்று (வியாழன்) வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்து, வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now