SKIP TO MAIN CONTENT

"இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை"

C V Wigneswaran
C V Wigneswaran Source: Daily News

இலங்கையில், "இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை" என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன. இது குறித்தும், இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா குறித்தும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், "இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை" என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன. இது குறித்தும், இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா குறித்தும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now