SKIP TO MAIN CONTENT

தொடரும் விலையேற்றம்! திணறும் மக்கள்!!

mathivanan
Source: Mathivanan

இலங்கையில் எரிபொருள் விலையேற்றம் அதனோடு இணைந்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மேலும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் தாங்கமுடியதளவிற்கு இன்னல்களை எதிர் கொண்டுள்ளார்கள். பொருளாதாரச் சுமையால் மக்கள் அங்கலாய்க்கிறார்கள். மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசையும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்கின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் எரிபொருள் விலையேற்றம் அதனோடு இணைந்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மேலும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் தாங்கமுடியதளவிற்கு இன்னல்களை எதிர் கொண்டுள்ளார்கள். பொருளாதாரச் சுமையால் மக்கள் அங்கலாய்க்கிறார்கள். மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசையும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்கின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now