இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் தொடரும் போராட்டங்கள் - வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம், காணாமல்போனவர்களை கண்டறிந்து தரக்கோரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் மற்றும் காணிவிடுவிக்கக்கோரும் கவனஈர்ப்பு போராட்டங்கள் குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.