SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொழிலாளர் தினம்

May Day Rally in Sri Lanka
May Day Rally in Sri Lanka

இலங்கையில், கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் நிகழ்வுகள் இடம்பெறவில்லை.


Published

Source: SBS


Skip to podcast episode content

இலங்கையில், கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் நிகழ்வுகள் இடம்பெறவில்லை.


இம்முறை அரசியல் கட்சிகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் நாடாளாவிய ரீதியில் மே தின நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடுகின்றன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now