அண்மைக்காலமான இலங்கையின் வடபகுதி கடற்பரப்பின் ஊடாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் பல பொதிகள் கடலில் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.