மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு தாமதம் காட்டுகிறது, மற்றும் புதிய இராணுவ தளபதியின் நியமனத்திற்கும் இணை அனுசரனை நாடுகள் ஐ.நா மனித உரிமை பேரவையில் கண்டனம் தெரிவித்துள்ளள. அத்துடன், யாழ்.பல்கலைக்கழக பணியாளர் நியமனத்தில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றியவர்கள் புறகணிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்கள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




