SKIP TO MAIN CONTENT

தேர்தல் முறையில் மாற்றம் செய்ய நினைக்கும் அரசும் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பும்

Focus  : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் தற்போதுள்ள நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைகளில் மாற்றம் செய்யும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. தற்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் சிறுபான்மையின மற்றும் சிறிய கட்சிகள் பாதிப்படையக்கூடும் என்ற நிலையில் இதற்கு இக்கட்சிகள் தமது எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான கட்சிகள் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தற்போதுள்ள நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைகளில் மாற்றம் செய்யும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. தற்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் சிறுபான்மையின மற்றும் சிறிய கட்சிகள் பாதிப்படையக்கூடும் என்ற நிலையில் இதற்கு இக்கட்சிகள் தமது எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான கட்சிகள் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றன.

இது குறித்த விவரணம் -  தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now