SKIP TO MAIN CONTENT

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா வைரஸ் தொற்று : பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.

A push for mandatory coronavirus vaccinations for aged care and disability workers
The Government will not enforce mandatory workplace coronavirus vaccinations Source: Mathivaanan

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கம் எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக தமிழ் தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கம் எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக தமிழ் தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் பணிகளில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் உதவியை அரசு நிராகரித்துள்ளது.  இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now