தமிழ்த் தேசிய முக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அவர்கள் மே தினக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சட்டத்திருத்த முயற்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளமை குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.