SKIP TO MAIN CONTENT

வடக்கு கிழக்கில் காணிகள் சுவீகரிக்கும் முயற்சியும் தமிழ்த்தரப்பின் எதிர்ப்பும்

People in Sri Lanka protesting military occupation
People in Sri Lanka protesting military occupation Source: Mathivaanan

இலங்கையில், படையினரின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தமிழ் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், படையினரின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தமிழ் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடக்கின் பல இடங்களில் அண்மைக்காலமாக படையினரின் தேவைகளுக்காக காணிகளை அளவீடு செய்யப்படும் முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் காரணமாக கைவிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் சம்பந்தமாக நாடாளுமன்ற அமர்வுகளில் தமிழ் அரசியல் பிரமுகர்களினால் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now