யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி புதன்கிழமை ஆரம்பித்த போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களுக்கும் காவல்த்துறையினருக்குமிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இதில் நீதிமன்றம் தலையீடு செய்து அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





