SKIP TO MAIN CONTENT

கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்க முயற்சியா?

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்க அரசுடன் சேர்ந்து இயங்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகள் செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், அதனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துரைத்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்க அரசுடன் சேர்ந்து இயங்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகள் செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், அதனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துரைத்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now