ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஜே.வி.பி கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share





