SKIP TO MAIN CONTENT

இலங்கையின் புதிய அதிபர் தெரிவில் கட்சிகளின் நிலைப்பாடு!

mathivanan
Source: Mathivanan

நாளையும், நாளை மறுதினமும் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக வேட்புமனு கோரல் மற்றும் வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இதுவரையில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்கள் ஆதரவு கோரி பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் சில கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. இன்னும் சில கட்சிகள் நாளைய தினம் தமது முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாளையும், நாளை மறுதினமும் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக வேட்புமனு கோரல் மற்றும் வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இதுவரையில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்கள் ஆதரவு கோரி பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் சில கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. இன்னும் சில கட்சிகள் நாளைய தினம் தமது முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now