SKIP TO MAIN CONTENT

யாழ். மாநகர முதல்வர் காலையில் கைது - இரவில் விடுதலை

Focus : SriLanka
Source: Mathivanan

புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அன்றைய தினம் இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அன்றைய தினம் இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட காரணமும் அவரது விடுதலை குறித்தும் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now