இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அழைப்பை பல்வேறு சிறுபான்மை இன கட்சிகளும் வரவேற்றுள்ளன. பேச்சுவார்த்தை, எதிர்வரும் 11ம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களது ஒன்று கூடிப் பேசிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அரசின் பேச்சுவார்த்தை அழைப்பினை ஏற்றுள்ள போதிலும் பேச்சுவார்த்தைக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
———-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





