SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம்

Covid-19 testing in progress in Sri Lanka
Covid-19 testing in progress in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு சட்டம் தொடர்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு சட்டம் தொடர்கின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.  இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now