SKIP TO MAIN CONTENT

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.

cc
Source: Mathivaanan

நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் 2009ம் ஆண்டு இலங்கையின் வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் 2009ம் ஆண்டு இலங்கையின் வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now