SKIP TO MAIN CONTENT

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுக்கள் குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி

12-05_01.jpg
Tamil Leaders in Sri Lanka meet the President

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே நேற்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. நேற்று தொடங்கிய இப்பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே நேற்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. நேற்று தொடங்கிய இப்பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை எனும் தொனியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளையில் முஸ்லிம் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now