SKIP TO MAIN CONTENT

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை: நடந்தது என்ன?

Priyantha
Source: SHAHZAIB AKBER/EPA

பாகிஸ்தானின் சியால்கோட் – வசிராபாத் வீதியில் இலங்கையரான பிரியந்த குமார சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உலகின் கவனம் திரும்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு தரப்பினரும் நீதியான விசாரணை வேண்டி கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பாகிஸ்தானின் சியால்கோட் – வசிராபாத் வீதியில் இலங்கையரான பிரியந்த குமார சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உலகின் கவனம் திரும்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு தரப்பினரும் நீதியான விசாரணை வேண்டி கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now