இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடரும் நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்