SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கடந்து சென்ற நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

Protests in North-East Sri Lanka
Protests in North-East Sri Lanka

திலீபன் அவர்களின் ஞாபகார்த்த ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன மற்றும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை மீட்டு தருமாறு மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

திலீபன் அவர்களின் ஞாபகார்த்த ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன மற்றும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை மீட்டு தருமாறு மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவை குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now