SKIP TO MAIN CONTENT

13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இந்திய அழுத்தம் வழங்குமாறு கோரிக்கை

Focus : Sri Lanka
Source: Mathivanan

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை கடிதம்இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இக்கட்சிகளின் முதலாவது கோரிக்கையாக அமைந்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை கடிதம்இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இக்கட்சிகளின் முதலாவது கோரிக்கையாக அமைந்துள்ளது.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now