SKIP TO MAIN CONTENT

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள்

A Fruit and Vegetable market in Sri Lanka
A Fruit and Vegetable market in Sri Lanka Source: Mathivaanan

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு போன்றவற்றால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு போன்றவற்றால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.


ஊட்டச்சத்து குறைபாடு சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும், மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  மூன்று வேளை உணவு உண்பதை மக்கள் தற்போது குறைத்து வருவதாகவும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now