SKIP TO MAIN CONTENT

இலங்கை அரசுக்கெதிரான போராட்டத்தில் முதல் உயிரிழப்பு

Protests in Sri Lanka continues
Protests in Sri Lanka continues Source: Mathivaanan

இலங்கையில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் அரசுக்கெகிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் அரசுக்கெகிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் அரசுக்கெதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now