இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் பலத்த மழை - 3 பேர் உயிரிழப்பு, போக்குவரத்து துண்டிப்பு, மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு. இது தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமைத்துவம் தேவை என தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.